திண்டுக்கல் மாவட்டம் காலி பணியிடங்களை நிரப்பப்படும் அமைச்சர் சக்கரபாணி :
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இன்று (4:11:23 சனிக்கிழமை) நடைபெற்ற முன்னாள் முதல்வர் திரு கருணாநிதி நூற்றாண்டு விழா, மாபெரும் தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் அமைச்சர் திரு சக்கரபாணி வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் மேலும் அரசுத் துறைகளில் 67 ஆயிரம் காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் திரு.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார் மேலும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.பூங்கொடி உடன் அரசு அலுவலர்கள் மேலும் பயனாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment