விபத்தில் மூளைச் சாவு அடைந்த விவசாயின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விபத்தில் மூளை சாவு அடைந்த குன்னுத்துப்பட்டி பூ விவசாயி வேலுச்சாமியின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
திண்டுக்கல்மாவட்ட ஆட்சியர் திரு.பூங்கொடி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் ஆகியோர் வேலுச்சாமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் விவசாயி வேலுச்சாமியின் உறவினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment