நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பூங்கொடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(23.11.2023) நடைபெற்றது. அருகில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.கோட்டைகுமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.பூசு.கமலக்கண்ணன், மாசுகட்டுப்பாட்டு வாரியம் உதவிப் பொறியாளர் திருமதி ஆர்.உதயா, "நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டம் உதவித் திட்ட அலுவலர் திரு.செல்வராஜ் உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment