திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சியில் குடிநீர் விநியோக மேம்பாட்டுப் பணிகளுக்கு மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அடிக்கல் நாட்டினார்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.37.18 கோடி மதிப்பீட்டில் குடிநீர் விநியோக மேம்பாட்டுப் பணிகளுக்கு இன்று(22,11,2023) அடிக்கல் நாட்டினார்.
அருகில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திரு.மு.பாஸ்கரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் திருமதி ரா.மனோரஞ்சிதம், நிலக்கோட்டை பேரூராட்சித் தலைவர் திருமதி க.சுபாஷினிபிரியா, துணைத்தலைவர் திரு.பி.முருகேசன், உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment