திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 13 November 2023

திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது



திண்டுக்கல்லை அடுத்த  திருமலைக்கேணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. முருகப்பெருமானுக்கு 16 வகை அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad