திண்டுக்கல்லில் போலி மருத்துவர் மீது 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு நகர் வடக்கு போலீசார் விசாரணை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 16 November 2023

திண்டுக்கல்லில் போலி மருத்துவர் மீது 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு நகர் வடக்கு போலீசார் விசாரணை

 


திண்டுக்கல்லில் போலி மருத்துவர் மீது 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு நகர் வடக்கு போலீசார் விசாரணை 



திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த பவானி கணேசன் தனியார் மருத்துவமனை தமிழ்நாடு மருத்துவமனை ஒழுங்குமுறை சட்டத்தின்படி நலப்பணிகள் இணை இயக்குனரிடம் உரிமம் பெறவில்லை இங்கு மருத்துவராக பணியாற்றிய சித்ரா பிரியதர்ஷினி மருத்துவம் படிப்பு பயின்றதாக சான்றிதழ் மற்றும் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததாலும் மேலும் மருத்துவமனைக்கு தொடர்பு இல்லாத மகப்பேறு மருத்துவத்திற்கான உபகரணங்கள் மாத்திரைகள் ஆயுர்வேதம், சித்தா தொடர்பான மாத்திரைகள் காலாவதியான மாத்திரைகள் இருந்தன அதனை பறிமுதல் செய்த சுகாதார துறை அதிகாரிகள் அந்த மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். மேலும் மாநகர் நல அலுவலர் முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் போலி மருத்துவர் சித்ரா பிரியதர்ஷினி மீது மீது 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad