ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கில் தஞ்சாவூரை சேர்ந்த வாலிபர் கைது நகர் தெற்கு போலீசார் நடவடிக்கை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 16 November 2023

ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கில் தஞ்சாவூரை சேர்ந்த வாலிபர் கைது நகர் தெற்கு போலீசார் நடவடிக்கை


 ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கில் தஞ்சாவூரை சேர்ந்த வாலிபர் கைது நகர் தெற்கு போலீசார் நடவடிக்கை



திண்டுக்கல்லை சேர்ந்த முருகன் என்பவர் மகனுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக நம்ப வைத்து ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக தஞ்சாவூரை சேர்ந்த ராம் கணேஷ் என்பவர் மீது நகர் தெற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 



இதுகுறித்து எஸ்.பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி. கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் சார்பு ஆய்வாளர் ரவிசங்கர் மற்றும் காவலர்கள் சென்னையில் பதுங்கி இருந்த ராம்கணேசை கைது செய்து நகர் தெற்கு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad