திண்டுக்கல் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது 3 கிலோ கஞ்சா, 11 செல்போன்கள், 1 டூவீலர் பறிமுதல் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 16 November 2023

திண்டுக்கல் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது 3 கிலோ கஞ்சா, 11 செல்போன்கள், 1 டூவீலர் பறிமுதல்

 


திண்டுக்கல் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது 3 கிலோ கஞ்சா, 11 செல்போன்கள், 1 டூவீலர் பறிமுதல்



திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக எஸ்.பி.பாஸ்கரன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் புறநகர் டிஎஸ்பி உதயகுமார் மேற்பார்வையில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செட்டிநாயக்கன்பட்டி அருகே சத்யா நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ராஜேஷ்(37), அமல்ராஜ்(47) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா, 11 செல்போன்கள், 1 டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad