திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு சேம்பர் ஆப் காமர்ஸ் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் தேசிய இனத்தின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 69 வது பிறந்தநாள் விழா
தமிழ் தேசிய இனத்தின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 69 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு சேம்பர் ஆப் காமர்ஸ் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக குருதிக்கொடை முகாம், உறுப்பினர் சேர்க்கை, மரக்கன்றுகள் வழங்குதல் ஆகியவை மாவட்ட தலைவர் கணேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment