திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே இந்து மக்கள் கட்சி சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே இந்து மக்கள் கட்சி சார்பாக திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி பத்மகிரீஸ்வரர் சுவாமியை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் ,மேலும் திண்டுக்கல் மலைக்கோட்டையில் தமிழக அரசு கார்த்திகை தீபத்தை ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சியினர் மலைக்கோட்டை தர்மா தலைமையில் கோஷங்கள் எழுப்பினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment