ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் 20.5 அடியாக உயர்வு :
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக இன்று 23:11:23 காலை 10 மணி நிலவரப்படி ஆத்தூர் காமராஜர் அணையின் கொள்ளளவு 23.5 அடி கொண்ட அணையின் மட்டம் தற்போது 20.5 அடியாக உயர்ந்துள்ளது இதனால் சின்னாளப்பட்டி சித்தையன் கோட்டை பேரூராட்சி உட்பட அணையின் சுற்றியுள்ள20க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு இந்த அணையில் இருந்து வரும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது மேலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment