திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை 4 கடைகளில் 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ரூ.2 ஆயிரம் அபராதம்
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்படி மாநகர் நல அலுவலர் செபாஸ்டின் மேற்பார்வையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் திவ்யா, சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, செல்வராணி உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர் அப்போது 4 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர்களுக்கு ரூ.2000 அபராதம் விதித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment