திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பொது இடங்களில் புகைபிடித்த 10 பேருக்கு அபராதம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 3 November 2023

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பொது இடங்களில் புகைபிடித்த 10 பேருக்கு அபராதம்


திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பொது இடங்களில் புகைபிடித்த 10 பேருக்கு அபராதம்



திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள்  பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் புகை பிடித்த 10 பேருக்கு தலா ரூ.100 வீதம் ரூ.1000 அபராதம் விதித்தனர்.புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு பொது இடங்களில் புகை பிடிக்கப்போரால் பாதிப்புகள் ஏற்படுவதை கருத்தில் கொண்டு புகைப்போர் பொதுடஇங்களில் புகைத்திட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீறுவொருக்கு மாநகராட்சி அபராத நடவடிக்கை எடுத்து வருவதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad