திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள எலப்பார்பட்டியில் கஞ்சா பறிமுதல் இருவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள எலப்பார்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த எலப்பார்பட்டியை சேர்ந்த சித்ராதேவி(35), நாகசூர்யா(21) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 650 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment