ஆத்தூர்: 3:11:23 இன்று செம்பட்டி ஆடு சந்தையில் 75 லட்சம் ₹க்கு வர்த்தகம் நடைபெற்றது:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் செம்பட்டி ஆடு சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் நடப்பது வழக்கம் அதேபோல் இன்று நடந்த ஆட்டுச் சந்தை காலை 8 மணிக்கு தொடங்கியது இந்த சந்தைக்கு செம்பட்டி.ஒட்டன்சத்திரம். அய்யம்பாளையம். சித்தரேவு. சின்னாளப்பட்டி. மேட்டுப்பட்டி. சுரைக்காய் பட்டி. பாறைப்பட்டி. நிலக்கோட்டை.போன்ற பகுதியில் இருந்து ஆடு வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் வருவது வழக்கம் இன்று நடந்த சந்தையில் 700க்கும் மேற்பட்ட ஆடுகள் வியாபாரத்திற்காக வந்தன 10 கிலோ கொண்ட ஒரு ஆட்டின் விலை ₹6500 முதல் ₹7500 வரை விலை போனது சந்தையின் முடிவில் 75 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment