திண்டுக்கல் கிழக்கு:NGOகாலனி அருகே ஆடைகளின் கண்காட்சி மற்றும் விற்பனையை துவங்கி வைத்தார் திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் :
திண்டுக்கல்லில் முதல் முறையாக டெக்டைல்ஸ் பாக்டரி அவுட்லுக் ஆடைகளின் தள்ளுபடி மேலா 29:10:23 இன்று NGO காலனி கண்ணு முஹம்மது காம்ப்ளக்ஸில் 20000 சதுர அடியில் நடைபெற்றது விழாவினை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் திறந்து துவங்கி வைத்தார் ஒரு ரூபாய் விற்பனையை துணை மேயர் ராஜப்பா. தொழிலதிபர் அபுதாஹிர் துவங்கி வைத்தனர் பேன்சி பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையை ஒன்றிய சேர்மேன் ராஜா மற்றும் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி நாகராஜ் வழக்கறிஞர் முகமது கசாலி ஆகியோர் திறந்து வைத்தனர் துவக்க விழாவினை ஒரு ரூபாய்க்கு 250 வாடிக்கையாளர்களை தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட ஆடைகளை ஒவ்வொரு பில்லுக்கும் ஒரு ரூபாய் சிறப்பு தள்ளுபடி சலுகையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை எமி பிரான்சிஸ்.மன்னார்காடு ஹக்கீம்.அஜ்மல் காசிம். போன்றோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment