ஒட்டன்சத்திரம் வாகரை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் மின்தடை அறிவிப்பு : - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 31 October 2023

ஒட்டன்சத்திரம் வாகரை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் மின்தடை அறிவிப்பு :

 


ஒட்டன்சத்திரம் வாகரை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் மின்தடை அறிவிப்பு : 



திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வாகரை துணை மின் நிலையத்தில் நாளை 30:10:23 திங்கட்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் வாகரை. மரி கிளம்பு. பூலாம்பட்டி. திருவாண்டபுரம். கஞ்சி காணி வலசு. அப்பநூத்து. தொப்பம்பட்டி. வேலம்பட்டி. ஆழம் வலசு. புங்க முத்தூர். மேட்டுப்பட்டி. வேலம் வலசு. பூசாரி கவுண்டன் வலசு. ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின் செயற்பொறியாளர் பிரகாஷ் பாபு தெரிவித்துள்ளார். 



தமிழகம் குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad