திண்டுக்கல் மாவட்டத்தில் மருந்தகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் :
திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள மருந்தகங்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் விதிகள் 1945 இல் அட்டவணைகளில் குறிப்பிட்டுள்ள அனைத்து மருந்தகங்களிலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973ஆம் பிரிவு 133ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் தவறும் பட்சத்தில் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் அல்லது மருந்து ஆய்வாளர் ஆய்வின்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்களின் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.பூங்கொடி அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment