ஆத்தூர்: கன்னிவாடி துணை மின் நிலையத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்விநியோகம் நிறுத்தம் என அறிவிப்பு:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட கன்னிவாடி துணை மின் நிலையத்தில் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கன்னிவாடி.தெற்குபட்டி. பண்ணைப்பட்டி. அச்சும்பட்டி. கோம்பை. சங்கநாயக்கன்பட்டி. சர்க்கரைகவுண்டன் சாலை. கருப்பன் சேர்வைக்காரன் பட்டி.தோனி மலை. ரெட்டியார்பட்டி கன்னிவாடி. வெள்ளை மரத்துப்பட்டி.போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என கன்னிவாடி துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் காத்தவராயன் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment