பழனி முருகன் கோயிலில் காலம்கடந்து சுவாமி தரிசன முயற்சி பக்தர்களுக்கும் காவலாளிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு
திண்டுக்கல் மாவட்டம் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயிலுக்கு நேற்றிரவு திருப்பூரை சேர்ந்த பக்தர் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது நேரம் கடந்து விட்டதால் சாமி தரிசனம் செய்ய முடியாது என கோவில் செக்யூரிட்டிகள் கூறியுள்ளனர். அதையும் மீறி கோவிலுக்குள் நுழைய சென்றதால், காவலாளிகளுக்கும் பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment