திண்டுக்கல் மாவட்ட மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற ரவிச்சந்திரன் :
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ரவிச்சந்திரன்.மேலும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ரவிச்சந்திரன் அவர்களை பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவரும் திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் ஆன ஜி.தனபாலன் அவர்கள் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு சால்வை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் மேலும் இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் உடன் இருந்து வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment