விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா:
திண்டுக்கல் மாவட்டம் அங்கு விலாஸ் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பாக விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா எம்.பி. வேலுச்சாமி தலைமையில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினார் இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை,ஒன்றிய குழு தலைவர் ராஜா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...
No comments:
Post a Comment