திண்டுக்கல்லில் வாலிபர் வெட்டி கொலை
திண்டுக்கல் பாரதிபுரம் சந்தைப்பேட்டை, பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு பகுதியில் முன்விரோதம் காரணமாக கௌதம்(34) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் நகர் தெற்கு காவல் துறையினர் 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment