திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நீண்ட நேரம் அனாதையாக கிடந்த பேக்போலீசார் சோதனையில் பேக்கில் துணி மட்டும் இருந்ததால் நிம்மதி
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நீண்ட நேரம் பேக் ஒன்று தனியாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சோதனையில் பேக்கில் துணி மட்டும் இருந்தது தெரிய வந்தது.கேரள குண்டு வெடிப்பு சம்பவத்தில் பொதுமக்கள் எல்லோரும் மிரண்டிருக்கும் சூழலில் இச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment