பழனி அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து 2 பேர் பலி,10 பேர் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சின்னாகவுண்டன் புதூர் பகுதியில் செங்கல் லாரியும் தேங்காய் லாரியும் ஒன்றோடொன்று மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
பழனி தாலுகா போலீசார் விபத்து குறித்து விசாரணை செய்கின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment