கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் திடீர் சோதனை
கேரளா மாநிலம் களமசேரியில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து ரயில் தண்டவாள பகுதிகளையும், நடைமேடைகளையும், ரயில் வண்டிகளையும், பார்சல் ஆபீஸ் களிலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் கார் பார்க்கிங் ஆட்டோ ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment