நத்தத்தில் சிறுமி தூக்குபோட்டு தற்கொலை நத்தம் போலீசார் விசாரணை
நத்தம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(43). இவரது 16 வயது மகள் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment