திண்டுக்கல் நத்தம் சாலை ரெட்டியபட்டி பிரிவில் கல்லூரி பேருந்தும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்து சிலருக்கு காயம்
திண்டுக்கல் நத்தம் சாலை ரெட்டியபட்டி பிரிவில் கல்லூரி பேருந்தும் தனியார் பேருந்தும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தின் காரணமாக பேருந்துகளில் பயணம் செய்த சிலர் காயம் அடைந்துள்ளனர். மேலும் இந்த விபத்து காரணமாக சிறிது நேரம் அங்கே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment