நத்தம் அருகே கள்ள சாராயம் காய்ச்சியவர் கைது நத்தம் போலீசார் நடவடிக்கை
நத்தம் அருகே குமரபட்டி புதூரில் கள்ள சாராயம் காய்ச்சிய இராஜேந்திரன் (வயது 55 ) என்பவரை நத்தம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவரிடமிருந்து கள்ள சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பாத்திரங்கள் மற்றும் சுமார் 5 லிட்டர் அளவுள்ள சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு, கள்ள சாராயம் காய்ச்சிய இராஜேந்திரனை நத்தம் போலீசார் சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment