திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் இந்தியா இஸ்ரேல் காய்கறி மகத்துவ மையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் குழு தலைவர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையில் இந்தியா இஸ்ரேல் காய்கறி மகத்துவ மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி பூங்கொடி அவர்கள்,குழு உறுப்பினர்கள்,அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment