திண்டுக்கல் மாவட்ட இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் அறிவிப்பு:
தீபாவளிக்கு காசி செல்லலாம் கங்கா ஸ்நான யாத்திரி சிறப்பு சுற்றுலா ரயில். IRCTC (இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம்) சார்பில் பாரத் கௌரவ் சிறப்பு சுற்றுலா ரயில் திரிவேணிசங்கமம், வாரணாசி ,கயா, ராமேஸ்வரம் வரை சிறப்பு யாத்திரை ரயில் பயணம்
திண்டுக்கல் பத்திரிகை மன்றத்தில் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக தென் மண்டல குழு பொது மேலாளர் ராஜலிங்கம் பாசு செய்தியாளர்களிடம் இன்று கூறினார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment