திண்டுக்கல் மாவட்டத்தில் புதுப்பொலிவுடன் கூடை பந்தாட்ட மைதானம் துவக்க விழா:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எம். எஸ். பி. சோலை நாடார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் புதுப்பொலிவுடன் கூடை பந்தாட்ட மைதானம் துவக்க விழா மற்றும் மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டி வெகு விமர்சையாக இன்று துவங்கியது. இதனை ஒட்டி திண்டுக்கல் பகுதியை சேர்ந்த மக்கள் சேவகர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் துவக்க விழாவில் பங்கேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment