போலி லாட்டரி சீட்டுகளை விற்றதாக 2 நபர் கைது:
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போலி லாட்டரி சீட்டுகள் அச்சடித்து பேருந்து நிலையம் கோயில் அடிவாரம் உள்ளிட்ட பழனி நகர் பகுதிகளில் விற்பனை செய்வதாக வந்த ரகசிய புகாரை அடுத்து பழனி நகர காவல் நிலைய போலீசார் மலையடிவாரம் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த 1.அப்துல். 2.சரவணன் ஆகிய இரண்டு நபர்களையும் பழனி நகர காவல் நிலைய போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று இவர்களிடம் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா என்ற கோணத்திலும் பழனி நகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment