பழனி முருகன் கோயிலில் இன்று முதல் மீண்டும் ரோப் கார் சேவை
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் மலைக்கோவில் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணிகளுக்காக 2 மாதங்கள் நிறுத்தப்பட்ட ரோப் கார் சேவை
இன்று முதல் மீண்டும் தொடங்கியது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் ரோப் காரில் பெட்டிகள், இரும்பு சக்கரங்கள், கம்பி வடம் உள்ளிட்டவை மாற்றப்பட்டு,கடந்த இரு தினங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது.இந்நிலையில் இன்று முதல் மீண்டும் ரோப் கார் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment