திண்டுக்கல் ஃபயர் சர்வீஸ் எதிரே உள்ள கிங் ஸ்வீட் சார்பாக இலவசமாக கொடுக்கப்பட்ட இனிப்பு வகைகள் :
திண்டுக்கல் பயர் சர்வீஸ் எதிரே உள்ள கிங் ஸ்வீட் சார்பாக முகமதியாபுரம் பள்ளிவாசலில் 11 நாட்கள் நடைபெற்ற மௌலது(எ) (உலக மக்கள் நன்மை வேண்டி ) சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது கடைசி நாளான இன்று 250 லட்டுகள் கிங் ஸ்வீட் சார்பாக இலவசமாக கொடுக்கப்பட்டது மத நல்லிணக்க அடிப்படையில் கொடுக்கப்பட்ட இச்செயலை முகமதியாபுரம் பள்ளி இமாம் மற்றும் முகமதியாபுரம் பொதுமக்கள் கிங் ஸ்வீட்ஸ் உரிமையாளருக்கு (துவா) பிரார்த்தனை செய்து கொண்டனர். மேலும் நமது (திண்டுக்கல்விஐபி குரூப் )சார்பாகவும் கிங் ஸ்வீட் உரிமையாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment