திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பேரூராட்சியில் பொதுமக்கள் தரையில் அமர்ந்து போராட்டம்
பழனி அருகே ஆயக்குடி பேரூராட்சியில் புதிய குடிநீர் இணைப்பிற்கு அரசு நிர்ணயம் செய்த 10,100 ருபாய் பணம் செலுத்தி காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை தராமல் 50 ஆயிரம் வரை லஞ்சம் கொடுத்தவர்களுக்கு இணைப்பு வழங்கபடுவதாகக்கோரி அதனை கண்டித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்திற்குள் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment