கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணனை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி திண்டுக்கல் ஊராட்சி இணை இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் பணி செய்யும் ஊராட்சி செயலாளர்களை ஒருமையில் பேசுவதாகவும் ஆபாசமாக பேசுவதாகவும், பணிகளுக்கு அதிக அளவில் லஞ்சம் கேட்பதாகவும், கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணனை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி மனு அளித்தும், திண்டுக்கல் ஊராட்சி இணை இயக்குனர் அலுவலகத்தில், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ தலைமையில் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் மற்றும் பெருந்திரள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment