நிலக்கோட்டை செக்காபட்டியில் இடிந்து விழும் நிலையில் அரசுபள்ளி கட்டிடம்: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 21 October 2023

நிலக்கோட்டை செக்காபட்டியில் இடிந்து விழும் நிலையில் அரசுபள்ளி கட்டிடம்:


நிலக்கோட்டை செக்காபட்டியில் இடிந்து விழும் நிலையில் அரசுபள்ளி கட்டிடம்: 



திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே செக்காபட்டியில் இடிந்து விழும் நிலையில் பழமை வாய்ந்த அரசு பள்ளி கட்டிடம் உள்ளது மேலும் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கும் கூடாரமாகவும் உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர் மேலும் ஆபத்தை உணராத சிறார்கள் பள்ளி கட்டிடத்தில் விளையாடும் சூழ்நிலை உள்ளது இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் மேலும் இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும்  சூழ்நிலை நிலவுவதால்  கட்டிடத்தை இடித்து தருமாறு செக்காப்பட்டி ஊர் பொதுமக்கள்  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad