திண்டுக்கல் யானை தெப்பம் பஸ் ஸ்டாப் மாடு கொட்டகையாக மாறும் அவலம்:
திண்டுக்கல் யானை தெப்பம் பஸ் ஸ்டாப் திண்டுக்கல்லில் ஒரு முக்கியமான பஸ் நிறுத்தமாக உள்ளது மேலும் மதுரை டு திண்டுக்கல் சென்றுவர பிரதான சாலையாக பயன்படுத்தக்கூடிய வழியாகவும் யானை தெப்பம் பஸ் ஸ்டாப் உள்ளது. ஆனால் சில நாட்களாகவே யானை தெப்பம் ஸ்டாப் மாடு கொட்டகையாக மாறி உள்ளது மேலும் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மாடு சாலையின் நடுப்பகுதியில் படுத்துக்கொள்வது தெரியாமல் மாட்டின் மீது இடித்து விபத்துகளும் ஏற்பட்டு விடுகிறது சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு திண்டுக்கல் (நகராட்சி) இது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தரும்படி. திண்டுக்கல் யானைத் தெப்பம் பஸ் ஸ்டாப் பயணிகள்கேட்டுக் கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்....
No comments:
Post a Comment