பழனி முருகன் கோவிலில் அன்னதானத்துக்கு டோக்கன் முறை தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நடைபெறும் அன்னதானத்தில் முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்தது.
இதனை தடுக்கும் வகையில் கோவில்களில் டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலிலும் டோக்கன் முறை இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, கோவிலில் அன்னதானம் பெறுவதற்கு வரிசையில் நின்ற பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் தலா ஒரு டோக்கன் வீதம் வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment