திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையர் தீடீர் ஆய்வு
திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான காந்தி காய்கறி மார்க்கெட்டை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன்,உதவி செயற்பொறியாளர் சரவணகுமார் மற்றும் உதவி ஆணையர்கள் வள்ளி ராஜம், வில்லியம் சகாயராஜ், மாநகர் நலஅலுவலர் பொறுப்பு ஜெபாஸ்டின், துப்புரவு ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி,தங்கவேலு,கீதா ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு வியாபாரிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்த குறைகளை கேட்டறிந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment