திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா திமுக கவுன்சிலர் பிளக்ஸ் பேனர் கிழிப்புபழனி ரோட்டில் ஆதரவாளர்கள் சாலை மறியல்
திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திமுக கவுன்சிலர் சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் கிழிக்கப்பட்டது கண்டு அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காரணத்தினால் சிறிது நேரம் பழனி ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விரைந்து வந்த நகர் மேற்கு காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பின் போக்குவரத்தை சரி செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment