பெண் கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் தனது வார்டில் அடிப்படை வசதி செய்து தராத தலைவர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மன்ற கூட்டத்தில் பெண் கவுன்சிலர் ஒருவர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment