திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் அருகே இராமலிங்கம்ப்பட்டி போகர் நகரில் எழுந்தருளி வரும் பாதாள செம்பு முருகன் கோவிலில் செவ்வாய் கிழமை வார வழிபாட்டை முன்னிட்டு கருங்காலி மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இங்கு வந்து முருகனுக்கு பூஜை செய்த கருங்காலி
மாலைகளை தமிழகம் முழுவதும் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து ஏராளமான பக்தர்கள் வாங்கி செல்கின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment