திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக கிடைத்த மொத்த பணம் விவரம் அறிவிப்பு:
பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கையாக கிடைத்த மொத்த பணம்₹ 2 கோடியே 57 லட்சத்து 13 ஆயிரத்து 86 ரூபாய் மற்றும் 815 கிராம் தங்கமும்,28 ஆயிரத்து 302 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் பித்தளை வேல், வாட்ச், முந்திரி, மூணு வகை நவதானியம் போன்றவைகளும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றுள்ளன இரண்டு நாட்கள் எண்ணிக்கை 500க்கும் மேற்பட்டோர் காணிக்கை என்னும் பணியை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment