திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் நெய்க்காரப்பட்டியில் பொதுமக்களுக்கு மிகவும் கலங்களான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.சேறும் சகதியும் கலந்தது போல குடிநீர் வருகிறது.
ஊரெங்கும் காய்ச்சலும் சளியும் பரவிவரும் சூழலில் நெய்க்காரப்பட்டி பேரூராட்சியால் பொது மக்களுக்கு வழங்கும் குடிநீர் மிக மோசமாக இருக்கிறது.
அதனை சரி செய்து நல்ல முறையில் விநியோகம் செய்து வியாதிகள் பரவுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment