திண்டுக்கல் மாநகராட்சி எம்ஜிஆர் மன்ற கூட்ட அரங்கில் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தலைமையில், துணை மேயர் ராஜப்பா முன்னிலையில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், புதிய சொத்து வரிவிதிப்பு செய்தல், புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குதல், பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், சொத்து வரி பெயர் மாற்றம் குறித்த கோரிக்கைகள் மற்றும் இதர கோரிக்கைகள் தொடர்பாக சிறப்பு முகாம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment