திண்டுக்கல் ஸ்டாலின் காட்டேஜுக்குள் தீ விபத்து கடை எரிந்து சேதம்
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்டாலின் காட்டேஜுக்குள் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.
இதில் அமைந்துள்ள நியூ அஞ்சலி ஸ்வீட்ஸ் என்ற கடை நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment