திண்டுக்கல் மாவட்டம் புளியமரத்துக்கோட்டை விவசாயிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் சந்தித்து ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம் புளியமரத்துக்கோட்டை விவசாயிகளைச் சந்தித்து கால்நடைகளை பார்வையிட்டு ஆவின் மூலம் வழங்கிய பசுந்தீவனம் பயிரிடப்பட்டுள்ள இடங்களையும் இன்று அதிகாலையில் பார்வையிட்டார் அமைச்சர் மனோ தங்கராஜ்.அவருடன் திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் தமிழக ஆவின் நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகளை சரி செய்து வருவதன் மூலமாக தற்பொழுது 8% விற்பனை அதிகரித்துள்ளது எனவும் திண்டுக்கல்லில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி அளித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment