திண்டுக்கல் அருகே 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் தப்பி ஓட்டம்
திண்டுக்கல் அடுத்த எரியோடு அருகே குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில், சப்இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை சோதனை செய்த போது வேனில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. ஆம்னி வேன், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய திருமலை சாமி, விஜய கிருஷ்ணா ஆகியோரை தேடிவருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment